மனிதனாக பிறந்த நமக்கு மட்டும்தான் நாம் விதி என்று நினைக்கிறோம் ஆனால் , இயற்கையும் அதற்கு விதிவிலக்கல்ல ஆம் நினைத்துபாருங்கள் ஒரு நாளில் மலர்ந்து மற்றொரு நாளில் உதிரும் பூ நினைதிருக்குமா !
அதன் ஆயிட் காலம் பனியில் விழுந்த நீர் துளிபோல் இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று !
வாழுங்கள் வாழ்கையை வருத்ததோடு அல்ல வசந்த்ததோடு !!!!
!