என்னுடைய படைப்பு
திங்கள், 23 ஜூலை, 2012
"கடவுள்"
காசு கொடுப்பவனுக்கு கடவுள் அவன் அருகில் இருக்கிறார் ..
வரிசையில் நிற்பவனுக்கு சற்று தூரமாக இருக்கிறார் ...
ஆனால் பிச்சைகாரர்களுக்கு தெரிவில் செல்லும் அனைவரும் கடவுளாக இருகிறார்கள்,
அவர்கள் மனதில் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக