நித்திரை கானும் இரவில் என் விழிகள் இரண்டும் விடைபெறும் தருணத்தில்
கடந்த கால நிகழ்வுகளை நினைத்து பார்க்கலாம் என்று தோன்றியது ஆம் பள்ளிகூடத்து கால நினைவுகள் !
ஏதோ எனக்குள் ஒரு சந்தோசம் வற்றிய குளத்தில் தாமரை பூற்றாற்போல் இருந்தது , என் இதயத்திற்கு !
ஆம் அவளை பார்த்த அந்த ஒரு தருணம் ! இன்றும் ரசிக்கிறேன் அந்த நிகழ்வுகளை அதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக