கவியரசு எழுதிய "தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கு சொல்லுபவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா"
இந்த பாடல் நான் பார்த்த இன்றைய தலைவர்களுக்கு பொருந்தவில்லை !!
ஆதரவு தருகிறோம் மறைமுகமாக அது என்ன மறைமுகம் இதற்கும் அர்த்தம் புரியவில்லை!
இப்படி புரியாமல் செல்கிறது இன்றைய ல்யசிரஅ உலகம் .
அந்த காலத்தில் பேசமால் சுதந்திரம் வாங்கமால் இருந்து இருக்கலாம் அன்று அவர்களை என் நாட்டை விட்டு போ என்றோம்,
இன்று பச்சை கம்பளம் போட்டு வரவேற்கிறோம் அந்நிய முதலீடு ஆதிக்க சத்தியின் வரவேற்பு !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக