வருடம் வருடம் ஆனால் நாம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடுகிறோம் அதை ஏன் கொண்டாடவேண்டும் என்று தோன்றுகிறது ஆம் சுதந்திரம் வெறும் பேச்சில் மற்றும் எழுத்தில் தான் இருக்கிறது மூச்சு காற்றை சுவாசித்து கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லை . ஒரு பெண் இரவில் தனியாக எப்பொழுது பாதுகாப்பாக செல்கிறாளோ அப்பொழுதுதான் நமக்கு சுதந்திரம் என்றார் காந்தி ஜி , ஆனால் இங்கு ஒரு பெண் பகலில் கூட நடமாட முடியவில்லை அஸ்ஸாம் இல் நடை பெற்ற சம்பவம் மிகவும் கண்டிக்க தக்கது . சம்பவத்தில் நடைபெற்ற அனைவரையும் நிக்கவைத்து சுட வேண்டும் அதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு . ஒரு பொது மக்கள் என்ற சார்பில் நான் வெட்கபடுகிறேன் சுதந்திர இந்தியா என் உள்ளுணர்வில் இருந்தாலும் என்னால் காண முடியவில்லை !!
சக மனிதனை தீண்டும்போது !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக