நான் அன்றே சொன்னேன் சக மனிதனை தீண்டும் போது என்னால் சுதந்திர உணர்வை சுவாசிக்க முடியவில்லை என்று
ஆனால் இங்கு நடப்பதோ வேறு அநாகரிக படுத்தப்படுகிறான் ஆனால் அதிலும் பாகுபாடு தலைநகரத்தில் நடந்தால் அது முழுநேர செய்தி தென்னகத்தில் நடந்தால் அது நிமிட செய்தி இன்னும் சற்று கடல் தாண்டி நடந்தால் செய்தியே கிடையாது ஊடங்களை நான் ஒன்று கேட்டுகொள்ளுகிறேன் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் உணர்வுகளும் உயிரும் ஒன்றுதான் அதில் பாகுபாடு பார்காதிர்கள் உங்களுடைய TRP ரேடிங்கிற்காக !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக